அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மிதிவண்டியில் பெடல் இல்லாததால் அதிர்ச்சி..!

ரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மிதிவண்டியில் பெடல் இல்லாமலிருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குளித்தலை அருகே பங்கேற்று மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.

 

அப்போது வழங்கப்பட்ட மிதி வண்டிகளில் பெடல் இல்லாமல் இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட இலவச மிதிவண்டியில் பெடல் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.