நடிகர் கிருஷ்ணம் ராஜு காலமானார்..!
நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கிருஷ்ணம் ராஜு காலமானார். 82 வயதான கிருஷ்ணம் ராஜு உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். கிருஷ்ணம் ராஜு வாஜ்பாய் அமைச்சரவையில் வெளியுறவு இணை அமைச்சராக பணியாற்றினார்.
1970 முதல் 1980 களில் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தவர். கிருஷ்ணம் ராஜு 183 படங்களில் நடித்த கிருஷ்ணம் ராஜு பல்வேறு விருதுகளைப் பெற்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





