சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர்..!
நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பிரான்சிஸ் என்பவரின் வீட்டு வேலைக்கார பெண்ணின் ஏழாம் வகுப்பு படிக்கும் மகளும் அடிக்கடி வந்து உதவி செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமி மட்டும் தனியாக இருந்த நேரத்தில் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





