பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்..!
மத்தியபிரதேசத்தில் பாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளத்திற்கு இடையே பாலத்தை கடக்க முயன்ற கார் வெள்ளத்தில் சிக்கியது.
காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் பிழைத்தனர். காரை இழுக்க முயன்ற போதும் சில நிமிடங்களில் கார் அடித்து செல்லப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




