--- --:--:-- --

பல் துலக்காமல் முத்தம்… ஆத்திரத்தில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்..!

7

கேரளாவில் பல் துலக்காமல் மகனுக்கு முத்தம் கொடுத்ததை கடிந்து கொண்ட மனைவியை வாக்குவாதத்தில் கணவன் அடித்து கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. அபிலாஷ் – தீபிகா தம்பதிக்கு இரண்டரை வயதில் மகன் உள்ளார்.

 

வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதாக அபினாஷ் அடிக்கடி முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகனை பல் துலக்காமல் முத்தமிட்டதாக தீபிகா வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் தீபிகாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இந்நிலையில் கணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon