தங்கம் எனக்கூறி அலுமினிய செயினை விற்ற கும்பல்..!
கோவையில் இரண்டு கிலோ தங்கம் கொடுப்பதாக கூறி அலுமினிய நகைகளைக் கொடுத்து மோசடி செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பாப்பநாயக்கன் பாளையம் ஒருவர் கடை நடத்தி வருகின்றார்.
கடந்த 24ஆம் தேதி இரு இளைஞர்களும் ஒரு பெண்ணும் கடைக்கு வந்துள்ளனர். அப்பொழுது அந்த கும்பல் 3 மில்லி கிராம் தங்க நகையை கொடுத்துள்ளது.
மேலும் தங்களிடம் 2 கிலோ தங்கம் இருப்பதாகவும் ஒரு லட்சம் கொடுத்தாலும் தங்கத்தை தருவதாகவும் கூறியுள்ளனர். அதனை நம்பி பணத்தைக் கொடுத்த இந்திராணியிடம் அந்த கும்பல் 2 கிலோ அலுமினியத்தை கொடுத்து அந்த கும்பலை மாற்றியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





