--- --:--:-- --

பாலிவுட் நடிகர்கள் மீது வழக்கு..!

3

பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், ஷாருக்கான், அஜய்தேவ்கான், அக்ஷய்குமார், ஆகியோர் புகையிலை மற்றும் பான் மசாலா விளம்பரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தநிலையில் மும்பையை சேர்ந்த தமன்னா ஹாசன் மும்பை உயர்நீதிமன்றத்தில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், அஜய்தேவ்கான் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

இவர்கள் சொல்வதை நம்பும் பிரதிகளை அவர்கள் தவறான வழியில் நடத்தி செல்கிறார்கள் எனவும் எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon