ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை..!
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலை ரூபாய் ஆயிரத்து 18 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
சிலிண்டர் ஒன்றின் விலை மூன்று ரூபாய் உயர்ந்து ஆயிரத்து 18 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது. கடந்த 7ஆம் தேதி சிலிண்டர் ஒன்றின் விலை 50 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது மேலும் 3 ரூபாய் உயர்ந்து இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





