பெண் பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை..!
இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பாலஸ்தீன பெண் பத்திரிக்கையாளரை பத்திரிக்கையாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்-ஜசீரா செய்தியாளர் பத்திரிகையாளர் அகதிகள் முகாமில் சோதனையிட்டபோது செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது துப்பாக்கி குண்டு பட்டதில் அவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு சக ஊழியர்களும், உறவினர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




