8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை..!
13 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி மாணவர்கள் நான்கு பேர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். சென்னையில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது பள்ளி மாணவியை அதே பள்ளியில் படித்துவரும் 4 மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்து இருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





