--- --:--:-- --

நடிகை ஜாக்குலின் சொத்துகள் முடக்கம்..!

1

மோசடி செய்த பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் 7.2 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

 

அண்மையில் வெளிநாடு செல்லவிருந்த நடிகை ஜாக்குலின் தடுத்து நிறுத்தப்பட்டு அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon