--- --:--:-- --

மலையில் இளைஞர் மீது திடீரென்று விழுந்த பாறை..!

2

கேரள மாநிலம் தாமரச்சேரி அருகே நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இளைஞர்கள் மலைப்பாதை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த போது மலையின் மீது இருந்து உருண்டு வந்த பாறை இருசக்கர வாகனத்தின் மீது விழுந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பபலியாகியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon