பெங்களூரில் திடீரென அதிகரிக்கும் கொரோனா..!
பெங்களூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மாநகராட்சியின் கிழக்கு மற்றும் மகாதேவபுரா மண்டலங்களில் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தினசரி பாதிப்பு 100யை நெருங்கி வருகிறது.
குறிப்பாக குடிசை பகுதியினரை விட வில்லா, அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் பாதிக்கப்படுவதாக அதிகாரி கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




