காமாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் ரோஜா தரிசனம்..!
ரோஜா காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டரை ஆண்டுகளுக்கு பின் தற்போது புதிய அமைச்சரவையில் ரோஜா சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அவரது கணவர் செல்வமணி என்பவர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் தீவிர பக்தையாக மாறி அவ்வப்போது சாமி தரிசனம் மேற்கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பிரார்த்தனை மேற்கொண்டார்.
அனைவருக்கும் நலம் பெற காமாட்சியம்மனை வேண்டியதாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





