--- --:--:-- --

தாயும் மகனும் நள்ளிரவில் வெட்டி படுகொலை..!

8

திண்டுக்கல் மாவட்டத்தில் எரியோடு அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தாயும் மகனும் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon