--- --:--:-- --

முதலமைச்சருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் எடப்பாடி பொறாமை..!

7

மிழக மக்களின் நலன் சார்ந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்தியப் பயணம் குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பொய்யான பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் டெல்லியில் முதலமைச்சருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் எடப்பாடி பழனிசாமி பொறாமை கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon