--- --:--:-- --

14,295 பேர் மின்னல் தாக்கி மரணம்..!

7

2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் 4 ஆயிரத்து 795 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர் என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

 

கடந்த 5 ஆண்டுகளில் குறிப்பாக தமிழகத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும் மின்னல் தாக்குதல்கள் மற்றும் அதனை முன்கூட்டியே கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்ட விவரங்கள் தொடர்பாக திமுக உறுப்பினர் கனிமொழி எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

 

, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் 2016 முதல் 2020 வரை மின்னல் தாக்கி தமிழகத்தில் 315 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும்நாடு முழுவதும் 14 ஆயிரத்து 295 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர் எனவும் கூறியது எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon