--- --:--:-- --

உடனே அப்டேட் செய்யுங்கள் என எச்சரிக்கும் பயர்பாக்ஸ்..!

7

உலக அளவில் பாதுகாப்பான வெப் பிரவுசர் ஆக கருதப்படும் பயர்பாக்ஸ் பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

அதில் 2 பக்ஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இந்த பாக்ஸ்களை பயனர்களின் கணினியில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்களின் கணினி இதனால் பாதிக்கப்படுவதை தடுக்க பிரவுசரை அப்டேட் செய்ய வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon