--- --:--:-- --

பவுன்சராக நடிக்கப் போகிறாரா தமன்னா..?

9

மிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா அடுத்ததாக பெண் பவுன்சர் கேரக்டரில் நடிக்கிறாராம். தமன்னா தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

 

தற்போது தமிழ் படத்திலும் ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார். பிஸியாக இருக்கும் தமன்னா பப்ளி பவுன்சர் என்ற இந்தி படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஒரு பெண் பவுன்சரின் வாழ்க்கை படமாக எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon