சீனாவில் திடீரென்று வெடித்த பேருந்து..!
சீனாவில் பேருந்து ஒன்று திடீரென வெடித்ததில் ஒருவர் பலியானதுடன் 42 பேர் படுகாயமடைந்தனர். நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென வெடித்தது.
இதனால் பேருந்து கண்ணாடிகள் உடைந்து சிதறி பேருந்து உருக்குலைந்த நிலையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





