--- --:--:-- --

மகனையும் மருமகளையும் சேர்த்து வையுங்க என கோரிக்கை..!

4

மகனையும் மருமகளையும் சேர்த்து வையுங்கள் என நடிகர் ரஜினிகாந்திற்கு தனுஷின் பெற்றோர் என நீதிமன்றத்தை நாடியுள்ள கதிரேசன் தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

2 குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon