--- --:--:-- --

அதிவேகமாக வந்த கார் பேருந்து மீது மோதி விபத்து..!

10

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் அரசு பள்ளியில் சமையல் அருகே தீயில் கருகிய நிலையில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

பள்ளி சிறுமி எறிந்து மரணமான வழக்கில் பல்வேறு கட்ட போராட்டங்கள் மலைப்பகுதிகள் மற்றும் திண்டுக்கல் மாநகர பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

 

அதில் அவர்கள் வைத்த முக்கிய காரணமானது கொலையாக இருந்தால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon