--- --:--:-- --

நடிகையாக விரும்புபவர்களுக்கு ராஷ்மிகா கூறிய அதிர்ச்சி தகவல்..!

3

நடிகையாக விரும்புபவர்களுக்கு ராஷ்மிகா மந்தனா அட்வைஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா இப்பொழுது தெலுங்குவில் பிரபலமாகியுள்ளார். இது தவிர தமிழ். ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

 

இவர் அல்லு அர்ஜுன் உடன் நடித்த புஷ்பா படம் ரிலீசாகி ஒரு கோடி ரூபாய் கலெக்ஷன் ஆகியுள்ளது. லேசர் மூலம் முடியை ரிமூவ் பண்ண தன்னுடைய கையை மட்டும் போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து நல்லதை மட்டும் மனதில் வைத்து நடிகையாக வேண்டும் என நினைக்கிறீர்களா அதை நீங்க நினைக்கிற மாதிரி அவ்வளவு எளிதல்ல, வேண்டாம், அதில் நிறைய விஷயம் இருக்கு.

 

எடுத்துக்காட்டாக பல தடவை லேசர் செய்யணும் எனக் கூறியுள்ளார். உண்மையிலேயே லேசர் பிரச்சினையா வேறு ஏதேனும் காரணமா என கேள்வி எழுந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon