அடுத்த 6 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை..!
புத்தாண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. எனினும் ஆன்லைன் சேவைகள், ஏடிஎம் போன்ற வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





