--- --:--:-- --

கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்கும் தனுஷ்..!

3

டிகர் தனுஷ் அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படம் 1950களில் நடக்கக்கூடிய கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது.

 

இந்த திரைப்படம் அடுத்த வருடம் இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்த மாறன் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon