--- --:--:-- --

ஒவ்வொரு வாரமும் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது..!

8

தாம் ஒவ்வொரு வாரமும் விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை மும்பை உயர்நீதிமன்றம் தளர்த்தி உள்ளது.

 

அக்டோபர் இறுதியில் மும்பை உயர்நீதிமன்றம் ஆரியன்கானுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக நிபந்தனை விதிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon