மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது..!
கோவையை அடுத்த துடியலூர் அருகே பள்ளிக்கூட மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
இதையடுத்து தடாகம் பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியை ஆட்டோவில் அழைத்துச் சென்ற ஓட்டுநர் பழனிச்சாமி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவன் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்ததையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




