--- --:--:-- --

இஸ்ரேல் தனது நண்பரை இழந்துள்ளது: பிபின் ராவத் மறைவுக்கு இஸ்ரேல் இரங்கல்

8

முப்படை தளபதி மறைவிற்கு இஸ்ரேல் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு தூதர் பிபின் ராவத் இந்தியா இஸ்ரேல் உறவுகளை வலுவடையச் செய்தவர் எனவும், அவரது மறைவு ஒரு நண்பரின் இழப்பு என்றும் தெரிவித்தார்.

 

இதேபோல் இஸ்ரேல் பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon