பிபின் ராவத் உடலுக்கு இன்று டெல்லியில் இறுதி மரியாதை..!
தலைநகர் டெல்லியில் பிபின் ராவத் உடலுக்கு இன்று இறுதி மரியாதை செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல் டெல்லிக்கு கொண்டு இன்று கொண்டு செல்லப்படும் என்றும், தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று இறுதி மரியாதை செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





