--- --:--:-- --

6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு..!

10

அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வடகிழக்குப் பருவக்காற்றின் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

 

கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon