--- --:--:-- --

வாரத்தில் ஒரு நாள் மட்டும் தடுப்பூசி முகாமை நடத்த முடிவு..!

1

மருத்துவ பணியாளர்கள் கோரிக்கையை ஏற்று வாரம் ஒருமுறை மட்டுமே மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டிருப்பதாக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 78 லட்சம் பேர் சரியான நேரத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதாக கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon