படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமீர்கான்..!
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் அமீர்கான், யாஸ் நடிப்பில் உருவாகிவரும் கேஜிஎஃப் படக்குழுவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் .
இது குறித்து பேசியிருக்கும் அமீர்கான் லால் சிங் சட்டா படத்தை கே ஜி எஃப் படம் வெளியாகும் நாளில் ரிலீஸ் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் குறித்து கேஜிஎப் 2 பட கதாநாயகர்கள் உதவிக் குழுவினருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.
அவர் தனது நிலையை புரிந்து கொண்டதாகவும் கேஜிஎஃப் 2 அதிரடி சண்டை படம் என்றும் தனது படம் காதல் கதை எனவும் குறிப்பிட்டவர். எனவே இரண்டையும் மக்கள் நிச்சயம் பார்ப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.






