--- --:--:-- --

ஒரே மாணவியை 2 மாணவர்கள் காதலித்ததால் ஏற்பட்ட மோதல்.!

5

சிதம்பரம் அருகே ஒரு மாணவியை காதலித்த இரண்டு கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சீமத்துர் பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது ஒரு மாணவியை இருவர் காதலித்து வந்ததும் அதன் காரணமாக சண்டை நடந்ததும் தெரிய வந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon