--- --:--:-- --

ஆற்று நீரில் தவறி விழுந்த மாணவரை மீட்ட இளைஞர்கள்..!

5

ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் சூர்யா. தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார்.

 

சூர்யா மற்றும் பிரதீப் ஆகியோர் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர். இதனையடுத்து அருகில் இருந்த இளைஞர்கள் ஒருவனை மட்டுமே காப்பாற்றிய நிலையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவன் சூர்யாவை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon