--- --:--:-- --

20 நிமிடம் தாமத்திருந்தால் மூச்சுக்குழாய் வெடித்திருக்கும்..!

7

மருத்துவமனைக்கு செல்ல 20 நிமிடம் தாமதமாகி இருந்தால் மூச்சுக் குழாய் வெடித்து ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முஹம்மது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது கடுமையான நுரையீரல் தொற்று பாதிப்பு, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

 

மூச்சு விட முடியாமல் மருத்துவமனைக்கு சென்ற போது அவர் இன்னும் 20 நிமிடம் தாமதமாக வந்திருந்தால் மூச்சுக் குழாய் வெடித்து இருக்கும் என செவிலியர்கள் கூறியதாக தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon