--- --:--:-- --

பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

7

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 20 இடங்களில் என்கவுண்டர் நடைபெற்றது. பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

பயங்கரவாதிகள் வேறு யாரேனும் இருக்கிறார்களா என பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon