--- --:--:-- --

17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

1

னமழை காரணமாக 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை தொடரும் நிலையில் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், கடலூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சிவகங்கை, மதுரை, விழுப்புரம், மயிலாடுதுறை, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon