நடுவானில் விமானத்தின் எஞ்சின் பழுதானதால் பதற்றம்..!
இஸ்ரேல் நாட்டு விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து கோவா கடற்கரையில் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதிலிருந்த 276 பயணிகளும் இதனால் உயிர் தப்பினர்.
இவர்களை மீட்க இந்திய கடற்படையினர் களமிறங்கினர். நெலவிப் நகரிலிருந்து பாங்காக் சென்று கொண்டிருந்த இஸ்ரேலிய ஏர்லைன்ஸ் விமானத்தின் என்ஜின்களில் 1 நடுவானில் பழுதடைந்ததையடுத்து அந்த விமானத்தின் விமானி அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் விமானம் தரை இறங்க அனுமதித்த இந்திய கடற் படையினர் பயணிகளை பத்திரமாக இறக்கி அருகில் உள்ள ஹோட்டலில் தங்க வைத்தனர்.






