--- --:--:-- --

வயிற்றுப் பகுதி ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்..!

11

ஜோதா நாட்டில் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தை வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. தலைநகரில் உள்ள தனியார் மருத்துவமனை மீது ஏமன் நாட்டை சேர்ந்த இரட்டை குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

 

விலா எலும்பு மற்றும் வயிற்று பகுதிகள் ஒட்டிய நிலையில் பிறந்த குழந்தைகளுக்கு எட்டு மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் அவர்கள் நலமுடன் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத இடத்தில் சிகிச்சை பெற்றதாக குழந்தைகளின் தந்தை தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon