--- --:--:-- --

காற்றாலை முறிந்து விழுந்து விபத்து..!

12

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் காற்றாலை முறிந்து விழுந்ததையடுத்து கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் காற்றாலை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் காற்றின் வேகம் காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர்.
பற்கள் வளர நடவடிக்கை எடுக்கும்படி பிரதமருக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon