--- --:--:-- --

ரயில் வருவது கூட தெரியாமல் தண்டவாளத்தில் தூங்கிய போதை நபர்..!

5

கோவையில் ரயில் வருவது கூட தெரியாமல் மதுபோதையில் தண்டவாளத்திற்கு அருகே போதை ஆசாமியை படுத்துறங்கியதாக கூறப்படும் நிலையில் பின்னர் ரயில் நிறுத்தப்பட்டு அந்த நபர் அப்புறப்படுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

கோவை துடியலூர் பகுதியில் மது போதை அதிகமானதால் நபர் ஒருவர் தண்டவாளத்தில் படுத்து உறங்கியுள்ளார். அந்த நேரம் பார்த்து ரயில் வந்துள்ளது. இந்த நிலையில் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்ட அந்த நபர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon