--- --:--:-- --

கம்பியில் தொங்கியபடி அசையாமல் இருக்கும் நடிகர் அர்ஜுன் வீடியோ..!

5

டிகர் அர்ஜுன் கம்பியில் தொங்கியபடி அசையாமல் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆக்சன் கிங் என்ற பெயர் பெற்ற அர்ஜுன் தற்போது பல படங்களில் உள்ள குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

 

இதில் தற்போது கம்பியைப் பிடித்து தொங்கிய படி அசையாமல் இருக்கும் அவரது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. முதலில் அதனைப் புகைப்படம் என எண்ணிப் பார்த்த பலரும் அவர் அசைவதைக் கண்டு வாயடைத்து போகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon