--- --:--:-- --

குழந்தைகள் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி கவலையளிக்கிறது..!

3

புதுச்சேரியில் ஒரே வாரத்தில் 21 குழந்தைகள் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி கவலையளிப்பதாக அந்த மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

 

கொரொனா மூன்றாவது அலையை தடுக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய் வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

 

கொரொனாவால் பாதிக்கப்படுவது குறித்த உண்மையான தகவல் அடங்கிய ஆய்வறிக்கை அளிக்க வேண்டும் என்றும் சூழ்நிலையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon