--- --:--:-- --

Month: June 2021

கடல் வழியாக இலங்கைக்கு தப்ப முயன்ற போதைப்பொருள் கடத்தல் மன்னன்..!

தூத்துக்குடி கடல் வழியாக இலங்கைக்கு தப்ப முயன்ற இங்கிலாந்து போதைப்பொருள் கடத்தல் மன்னனை க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். போதை பிரிவு கடத்தல் மன்னன் இலங்கைக்கு...

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் – அமைச்சர் சேகர்பாபு

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் அடுத்த 100 நாட்களில் கோவில்களில் பணி அமர்த்தப்படுவர் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  ...

9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும்..!

ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.   சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம்...

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளருக்கு புலிட்சர் விருது..!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மேகா ராஜகோபாலன் என்ற பத்திரிக்கையாளர்...

செவ்வாய் கிரகத்தின் 3 அரிய புகைப்படங்கள்..!

சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயில் சூரங் ரோவர் எடுத்த புகைப்படங்களை சீனா வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சிக்காக சீனா கடந்த ஆண்டு ராக்கெட் மூலம்...

5 ஆண்டுகளில் சுந்தர் பிச்சை வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா..?

ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓவாக உள்ள சுந்தர் பிச்சைக்கு இதுவரை 80,000 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப் பட்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் அமெரிக்காவின் அதிக சம்பளம் பெரும் டெக்...

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் செல்போன் எண்கள் முடக்கப்படும்..!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் செல்போன் எண்கள் முடக்கப்படும் என அந்த மாகாண சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.   கொரொனா பரவலைத் தடுக்க ஒரே...

தடுப்பூசியின் இரண்டு  டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை நீட்டித்தால் அபாயம்..!

கொரொனா தடுப்பூசியின் இரண்டு  டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை நீட்டித்தால் தற்போது பரவும் மரபணு மாற்ற வைரஸால் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என அமெரிக்க அதிபரின்...

தூங்கிக்கொண்டிருந்த நாயை தூக்கிச் சென்ற சிறுத்தை..!

மகாராஷ்டிராவில் சிறுத்தை ஒன்று வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த நாயை வாயால் கவ்விச் சென்று சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.   நாசிக்கில் உள்ள கிராமத்தில் ஒரு வீட்டின்...

பால்வெளி மண்டலத்தில் மின்னும் புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு..!

பால்வெளி மண்டலத்தில் மின்னும் புதிய நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சிலி நாட்டில் உள்ள ஆய்வாளர்கள் தொலைநோக்கி கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த நட்சத்திரத்தை கண்டனர்.  ...

உருகி வரும் பனித்தீவு..! விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!

அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனி தீவு வேகமாக உருகி வருவதால் அடுத்த 20 ஆண்டுகளில் காணாமல் போய்விடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அண்டார்டிகாவின் மேற்கு பகுதியில் உள்ள...

மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசனையா.!

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சரை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சந்தித்து பேசியுள்ளார். நரேந்திர மோடி கடந்த 2019 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக...

பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக சம்மன்..!

நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவனை விமர்சித்த விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன்...

சோசலித்தை திருமணம் செய்யும் மம்தா பானர்ஜி!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு திருமண அழைப்பிதழ் மிக வேகமாக பரவி வருகிறது. அதில் உள்ள மணமக்களின் பெயர்கள் வித்தியாசமாக இருப்பதால் ஏராளமானோர் இதைப் பகிர்ந்து வருகின்றனர்....

கொரொனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு செவித்திறன் பாதிப்பு..!

கொரொனா பாதிப்புக்குள்ளான சில நோயாளிகளுக்கு செவித்திறன் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கொரொனா தொற்றில் இருந்து மீண்ட சிலர் காதுகளில் இரைச்சல் அல்லது விசில் போன்ற சத்தம் கேட்பதாக...

நடிகர் ஷாருக்கான் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு..! பின்னணி என்ன..?

மும்பையில் நடிகர் ஷாருக்கானை அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்து இருந்தார் பிரசாந்த்...

தமிழகத்தில் இன்று 15,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 378 பேர் உயிரிழப்பு ..!

தமிழகத்தில் தற்போது 1,74,802 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் இன்று 15,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...

ஜூன் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..! தளர்வுகள் என்னென்ன..?

ஜூன் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்கள் இ.பதிவுடன் செயல்பட அனுமதி. தொற்று குறைந்த...

ஜூன் 21 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு..!

ஜூன் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் கொரொனா தொற்று ஊரடங்கு பரவல் அதிகரித்ததன் காரணமாக...

இயக்குனர் ஆயிஷா சுல்தானா மீது தேசத் துரோக வழக்குப்பதிவு..!

லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரியை கண்டித்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசியதற்காக இயக்குனர் ஆயிஷா சுல்தானா மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   லட்சத்தீவுகளில் நிர்வாக...

அடுத்த 10 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்..!

அடுத்த 10 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை எல்லோரும் தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.  ...

ஐதராபாத் சிறுவனுக்கு 16 கோடி ரூபாயில் தடுப்பூசி..!

சிக்கலான மரபணு நோயால் பாதிக்கப்பட்ட ஹைதராபாத்தை சேர்ந்த 3 வயது சிறுவனின் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாய் மதிப்பிலான  தடுப்பூசி போடப்பட்டுள்ளது.   ஹைதராபாத்தை சேர்ந்த அய்நாஸ்...

ஒரே குடும்பத்தில் இரண்டு பேருக்கு மங்கி பாக்ஸ் வைரஸ்..!

இரண்டு பேருக்கு அரிதாக மங்கி பாக்ஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு வேல்ஸ் மாகாணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக...

ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோழி முட்டை கண்டுபிடிப்பு..!

இஸ்ரேலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோழி முட்டை உடையாமல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எம் டி நகர் ஆய்வின்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள்...

Right Menu Icon