--- --:--:-- --

வீரர்களை விட அதி வேகத்தில் ஓடிய கேமரா மேன்..!

5

சீனாவில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற வீரர்களை விட அதி வேகத்தில் ஓடி பந்தயத்தை படம்பிடித்த மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

சாங்சி மாகாணத்திலுள்ள டேம் டோ பல்கலைக்கழகத்தில் இளங்கலை உடற்கல்வியியல் படித்துவரும் ஹாவோசியாயோ கல்லூரியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தை படம் பிடிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

 

ஓட்டப்பந்தய வீரர்கள் ஆயத்தம் ஆவதற்கு முன்பே அவர்களுடன் ஓட தயாரானார். கனமான கேமராவை கையில் வைத்துக்கொண்டு வீரர்களுக்கு இணையாக ஓடுகிறார். ஓட்டப்பந்தய வீரர்கள் உதவி செய்ய தக்க பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon