--- --:--:-- --

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்..!

1

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

நடிகர் அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய மர்ம நபர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon