--- --:--:-- --

Month: May 2021

கடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அய்யப்பன் வெற்றி..!

கடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அய்யப்பன் 77 ஆயிரத்து 737 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 5 ஆயிரத்து 457 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி அடைந்துள்ளார்.

ஆவடி தொகுதி திமுக வேட்பாளர் நாசர் வெற்றி..!

ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் நாசர் 147,415 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 53 ஆயிரத்து 274 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார்.

ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு வெற்றி..!

ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவுக்கு 64 ஆயிரத்து 306 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 5 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை அடைந்துள்ளார்  

அரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் வெற்றி..!

அரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் வெற்றி பெற்றுள்ளார்

உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மணிக்கண்ணன் வெற்றி..!

உளுந்தூர்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மணிக்கண்ணன் வெற்றி பெற்றுள்ளார்.  

தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ் பி வேலுமணி வெற்றி..!

தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை வீழ்த்தி எஸ் பி வேலுமணி வெற்றி பெற்றுள்ளார். தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ் பி வேலுமணி வெற்றி...

பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளர் கேபி அன்பழகன் வெற்றி..!

பாலக்கோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கேபி அன்பழகன் 82 ஆயிரத்து 229 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 15,647 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளனர்.  

திருவிடைமருதூரில் திமுக வேட்பாளர் கோவி செழியன் வெற்றி..!

திருவிடைமருதூரில் திமுக வேட்பாளர் கோவி செழியன் 66 ஆயிரத்து 930 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். 7,736 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார்.    

இராமநாதபுரத்தில் திமுக வேட்பாளர் காதர்பாட்சா வெற்றி..!

  காதர்பாட்சா முத்துராமலிங்கம் (திமுக) -109239 குப்புராம் (பி ஜே பி) -59990 இளங்கோ (நாம் தமிழர் கட்சி) -16920 சரவணன் (ம. நீ. ம) -1968...

விருதுநகர் தொகுதி திமுக வேட்பாளரான ஏ ஆர் ஆர் சீனிவாசன் வெற்றி..!

விருதுநகர் தொகுதியில் திமுக வேட்பாளரான ஏ ஆர் ஆர் சீனிவாசன் 91 ஆயிரத்து 40 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 39 ஆயிரத்து 34 வாக்குகள் வித்தியாசத்தில்...

செய்யூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோதி வெற்றி..!

செய்யூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோதி வெற்றி அடைந்துள்ளார்.11,616 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதி வெற்றி பெற்றுள்ளார்.  

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக கீதாஜீவன் வெற்றி..!

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக சார்பில் கீதாஜீவன் போட்டியிட்டு 81,326 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் 43 ஆயிரத்து 825 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தழுவியுள்ளார்.  

திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் நல்லதம்பி வெற்றி..!

திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் நல்லதம்பி 81, 103 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் நல்லதம்பி 27 ஆயிரத்து 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...

தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் திமுக வேட்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் வெற்றி..!

தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் திமுக வேட்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மான்ராஜ்

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மான்ராஜ் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் மார்ச் 12 ஆயிரத்து 738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஊத்தங்கரை தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் வெற்றி..!

ஊத்தங்கரை தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் 27 ஆயிரத்து 162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றிபெற்றுள்ளார் ..!

மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றிபெற்றுள்ளார்.

மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் வெற்றி..!

மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மதுரை...

நாகப்பட்டினம் மாவட்டம் வி சி க வேட்பாளர் ஷா நவாஸ் வெற்றி..!

நாகப்பட்டினம் மாவட்டம் வி சி க வேட்பாளர் ஷா நவாஸ் வெற்றி பெற்றுள்ளார். 7,238 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.  

தஞ்சாவூர் தொகுதி அதிமுக வேட்பாளர் டி கே ஜி நீலமேகம் வெற்றி..!

தஞ்சாவூர் தொகுதி அதிமுக வேட்பாளர் டி கே ஜி நீலமேகம் வெற்றி பெற்றுள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட நீலமேகம் 36 ஆயிரத்து 6 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி...

பரமக்குடி தொகுதியில் திமுக எச்.முருகேசன் வெற்றி..!

  26 சுற்று என் சதன் பிரபாகர்- (அதிமுக) -70488 எச்.முருகேசன் (திமுக) -83016 செல்வி (தேமுதிக) -1988 கருப்புராஜா (ம நீ ம) -3447 சசிகலா...

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பிச்சாண்டி வெற்றி..!

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பிச்சாண்டி 1,04,675 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். 26 ஆயிரத்து 787 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார்.  

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேயன் வெற்றி..!

திமுக வேட்பாளர் கார்த்திகேயன் 9,037 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளரான கார்த்திகேயன் 76,478 வாக்குகள் வெற்றி அடைந்துள்ளார்.  

குமாரபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தங்கமணி வெற்றி ..!

அதிமுக வேட்பாளர் தங்கமணி 23 ஆயிரத்து 867 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார். குமாரபாளையம் தொகுதியில் போட்டியிட்ட தங்கமணி வெற்றி உறுதியாகியுள்ளது.  

Right Menu Icon