புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம் ..!
புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆளுநருடைய ஒப்புதலுக்கு பிறகு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் அமையும்போது அமைச்சரவை எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதோ அந்த அமைச்சரவையில் இருக்கக்கூடியவர்கள் யார் முக்கியமாக சொல்லப்படுகிறதோ, தலைவராக இருக்கக் கூடியவர் தலைமை செயலாளராக இருப்பவர். தற்போது இறையன்பு புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.






