--- --:--:-- --

உயிரியல் பூங்காவில் விலங்குகளின் மனநிம்மதிக்காக பியானு வாசிக்கும் நபர்..!

12

கொலம்பியாவின் கலி நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகள் மனநிம்மதி அடைவதற்காக தியான பலன்கள் ஒருவர் மெல்லிசைகளை வாசித்து வருகிறார்.

 

பூங்கா நிர்வாகத்தின் கோரிக்கைக்கு ஏற்ப பெர்னாண்டஸ் என்ற கலைஞர் இசைக்கும் பிரபல பாடல்களை யானைகள், சிங்கங்கள் மெய்மறந்து ரசிப்பதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon