--- --:--:-- --

பிரதமர் மோடிக்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல்..!

1.1

பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் மின்னஞ்சல் வந்ததாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரை அச்சுறுத்தும் வகையில் என்‌ஐ‌ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் மும்பை அலுவலகத்துக்கு மின்னஞ்சல் வந்ததாக தகவல் வெளியானது.

 

இதனையடுத்து உளவுத்துறைக்கு தகவல் தரப்பட்டு மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் உளவுத் துறையினர் மின்னஞ்சல் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர் .இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon